SSC JHT தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!

0
SSC JHT தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - முழு விவரம் இதோ!
SSC JHT தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - முழு விவரம் இதோ!
SSC JHT தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஆகஸ்ட் மாதத்தில் Junior Hindi Translator, Junior Translator மற்றும் Senior Hindi Translator ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் இணைய செயல் முறை நேற்றுடன் முடிவடைந்தது.

SSC JHT தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு:

Junior Hindi Translator, Junior Translator மற்றும் Senior Hindi Translator பதவிக்கு என மொத்தம் 307 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master’s degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் செயல் முறை மேற்கொள்ளும் போது ஏற்பட்ட தவறுகளை 13.09.2023 முதல் 14.09.2023க்குள் மாற்றி கொள்ளலாம் என SSC தெரிவித்துள்ளது.

SSC பணிக்கு தகுதியானவர்கள் Paper- I – Computer Based Mode (Objective Type), Paper- II – Descriptive மற்றும் Document Verification (DV) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் படி, Computer Based Examination(Paper-I) தேர்வானது அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள் கால தாமதிக்காமல் தேர்வுக்கு தங்களை விரைவில் தயார்ப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!