SSC ஹிந்தி பிரத்யாபக் தேர்வு மற்றும் மொழிபெயர்ப்பாளர் பணியிடங்கள் – 2018

0

SSC ஹிந்தி பிரத்யாபக் தேர்வு மற்றும் மொழிபெயர்ப்பாளர் பணியிடங்கள் – 2018:

ஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC) ஹிந்தி பிரத்யாபக் தேர்வு மற்றும் மொழிபெயர்ப்பாளர் காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 29-06-2018க்கு முன்பு இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடத்தின் பெயர்: ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் (JHT), ஜூனியர் மொழிபெயர்ப்பாளர், சீனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் (SHT) & ஹிந்தி பிரத்யாபக் தேர்வு.

தேர்வு செயல் முறை: விண்ணப்பதாரர்கள் கணினித்தேர்வு (CBE) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் http://www.ssc.nic.in/  06-06-2018 முதல் 29-06-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்: 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க நாள்        06-06-2018
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்       29-06-2018 

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!