SSC JHT Paper-II தேர்வு தேதி 2022 – வெளியீடு!

0
SSC JHT Paper-II தேர்வு தேதி 2022 - வெளியீடு!
SSC JHT Paper-II தேர்வு தேதி 2022 - வெளியீடு!
SSC JHT Paper-II தேர்வு தேதி 2022 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது Junior Hindi Translator (JHT), Junior Translator, Senior Hindi Translator ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் Paper- I – Computer Based Mode (Objective Type), Paper- II – Descriptive மற்றும் Document Verification (DV) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SSC JHT தேர்வு தேதி:

ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் மற்றும் மூத்த ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான தாள்-II தேர்வானது 04 டிசம்பர் 2022 அன்று நடைபெற உள்ளது. இப்பணியிடங்களுக்கான கணினி அடிப்படையிலான தேர்வானது (தாள்-I) அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற்றது.

Paper-II: Translation and Essay பாடத்திட்டம்:

This paper will contain two passages for translation – one passage for translation from Hindi to English and one passage for translation from English to Hindi, and an Essay each in Hindi and English, to test the candidates‟ translation skills and their ability to write as well as comprehend the two languages correctly, precisely and effectively. The level of the paper will be consistent with the educational qualifications prescribed.

Download SSC JHT Paper 2 Exam Date 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!