SSC JE விடைக்குறிப்பு 2021 – வெளியீடு !

0
SSC JE விடைக்குறிப்பு 2021
SSC JE விடைக்குறிப்பு 2021
SSC JE விடைக்குறிப்பு 2021 – வெளியீடு !

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது, ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கான விடைக்குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC JE Exam Date:

ஜூனியர் இன்ஜினியர் (Civil,Mechanical, Electrical and Quantity Surveying & Contract), 2020 ஐ ஆட்சேர்ப்பு செய்வதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு 22.03.2021 முதல் 24.03.2021 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் நடைபெற்றது.

SSC Junior Engineer Answer Key:

தேர்வர்களின் தற்காலிக விடைகள் கீழே கொடுக்கப்படுள்ளன. தங்கள் தேர்வு ரோல் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்நுழைந்து தங்களின் விடைக்குறிப்புகளை சரிப்பார்கலாம்.

SSC JE Objection:

தற்காலிக விடைகளில் ஏதேனும் தவறுகள் இருக்கும் பட்சத்தில் தேர்வர்கள் அதனை ஆன்லைன் மூலம் ஒரு கேள்விக்கு ரூ.100/- செலுத்தி 06.04.2021 (மாலை 06:00) முதல் 09.04.2021 (06:00 PM) வரை சமர்ப்பிக்கலாம். 09.04.02021 அன்று மாலை 06.00 மணிக்குப் பிறகு எந்த சூழ்நிலையிலும் தேர்வர்கள் கேள்விகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Download SSC JE Answer Key 2021 Notice

Download Answer Key

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!