SSC Head Constable (Ministerial) தேர்வு விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

0
SSC Head Constable (Ministerial) தேர்வு விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
SSC Head Constable (Ministerial) தேர்வு விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
SSC Head Constable (Ministerial) தேர்வு விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Head Constable (Ministerial) பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC Head Constable தேர்வு தேதி:

நாடு முழுவதும் டெல்லி போலீஸ் தேர்வில் தலைமைக் காவலர் பணிக்கான கணினி அடிப்படையிலான தேர்வானது 10.10.2022 முதல் 20.10.2022 வரை நடைபெற்றது. இந்த தேர்வுக்கான Response Sheet மற்றும் தற்காலிக விடைக்குறிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பதாரர்கள் Examination Roll Number மற்றும் கடவுச்சொல் ஆகிய விவரங்களை உள்ளிட்டு விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC CPO SI தேர்வர்களின் கவனத்திற்கு – நுழைவு சீட்டு வெளியீடு!

Exams Daily Mobile App Download
SSC Junior Translator Objection:

தற்காலிக விடைக்குறிப்புகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதனை சரியான ஆதாரத்துடன் நிரூபிக்க வரும் 02.11.2022 முதல் 07.11.2022 அன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு கேள்வி/பதிலுக்கு 100/- செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download SSC Press News Pdf

Download SSC Answer Key

Click Here for Objection

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!