SSC CPO SI தேர்வர்களின் கவனத்திற்கு – நுழைவு சீட்டு வெளியீடு!

0
SSC CPO SI தேர்வர்களின் கவனத்திற்கு - நுழைவு சீட்டு வெளியீடு!
SSC CPO SI தேர்வர்களின் கவனத்திற்கு - நுழைவு சீட்டு வெளியீடு!
SSC CPO SI தேர்வர்களின் கவனத்திற்கு – நுழைவு சீட்டு வெளியீடு!

Staff Selection Commission (SSC) ஆனது சப் இன்ஸ்பெக்டர் (SI) தேர்வுக்கான நுழைவு சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC CPO SI நுழைவு சீட்டு:

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) காலியாக உள்ள உதவி காவல் ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. தற்போது SSC Central Region (CR) தளத்தில் இருந்து Paper 1 தேர்வுக்கான நுழைவுசீட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு 09/11/2022 முதல் தொடங்கப்பட்டு 11/11/2022 வரை நடைபெற உள்ளது.

IBPS CRP PO/MT-XII தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

Exams Daily Mobile App Download
பதிவிறக்கம் செய்யும் முறை:
  • அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
  • அங்கு SSC CPO SI நுழைவு சீட்டுக்கான நேரடி லிங்கை தேர்ந்தெடுக்கவும்
  • இப்பொழுது உங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிடவும்
  • இறுதியாக திரையில் தோன்றும் உங்களின் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்யவும்.

Download Admit Card

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!