SSC GD தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு..!

0
SSC GD தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு..!
SSC GD தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு..!

SSC GD தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு..!

SSC தேர்வாணையம் வாயிலாக நாளை கான்ஸ்டபிள் (GD) பணிகளுக்கு போட்டி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத உள்ளவர்களுக்கு உதவ தமிழகத்தின் No.01 பயிற்சி மையமான Dexter Academy தற்போது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை வெளியிட்டு உள்ளது.

SSC GD ஆன்லைன் மாதிரி தேர்வு:

SSC – அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது CGL, CHSL போன்ற பல்வேறு பிரிவுகளுக்கான பணிகளுக்கு முன்னதாக அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சமீபத்தில் Phase 9 பணிகளுக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டது. அதற்கான தேர்வுகள் அடுத்த ஆண்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை (16.11.2021) Constable GD பதவிக்கான அரசு போட்டி தேர்வுகள் நடைபெறவுள்ளது.

SSC தேர்வாணையம் மூலமாக முன்னதாகவே இந்த GD பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் இபதவிக்காக மொத்தமாக 25,271 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த காலிப்பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு நாளை (16.11.2021) தொடங்க உள்ள இந்த அரசுப் போட்டி தேர்வுகள் வரும் 15.12.2021 அன்று வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்விற்கு தயாராவோர் கடைசி பயிற்சியாக தங்கள் படித்தவற்றை சோதிக்க ஆன்லைன் மாதிரி தேர்வினை Dexter Academy நடத்த உள்ளது.

அரசு தேர்வுகளின் வழிமுறையில் இந்த ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நாளை அதாவது 16.11.2021 காலை தேர்விற்கு முன்பாக தொடங்கவுள்ளது. அதில் கலந்து கொண்டு தங்களின் திறனை மேலும் மேம்படுத்திட விழையுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதில் கலந்து கொள்ள ஆர்வம் உடையோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

SSC GD Constable Online Mock Test – Free Registration Now

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!