SSC CHSL Study Material 2019 – Download PDF

0
SSC CHSL Study Material PDF - Download
SSC CHSL Study Material PDF - Download

SSC CHSL Study Material 2019 – Download PDF

மத்திய அரசு தேர்வாணையம் (SSC) ஆனது கீழ் பிரிவு எழுத்தர் (எல்.டி.சி) / ஜூனியர் செயலக உதவியாளர், தபால் உதவியாளர், வரிசையாக்க உதவியாளர், தரவு நுழைவு ஆபரேட்டர் (ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை தேர்வு) [Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant & Other Posts] ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 03.12.2019 முதல் 01.01.2020 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

SSC CHSL Study Material 2019:

இந்த பணியிடத்திற்கு தேர்வானது நடத்தப்படும் என கூறப்பட்டிருந்ததால் அதற்கான பாடக்குறிப்புகளை தற்போது எங்கள் வலைத்தளத்தில் நங்கள் வழங்கியுள்ளோம். தேர்வர்கள் அதனை பெறுவதற்குரிய இணைய முகவரிகளை கீழே வழங்கியுள்ளோம். SSC CHSL குறித்த எந்த ஒரு தகவல்களையும் எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்று கொள்ளலாம்

Download SSC CHSL Syllabus 2019 

Study Materials: 

General Intelligence – PDF Download

English Language: – PDF Download

Quantitative Aptitude – PDF Download

General Awareness:

Download SSC CHSL Study Material 2019

Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!