SSC CHSL Recruitment 2019 Notification Out – Apply Online, Exam Date & Eligibility

0
SSC CHSL Recruitment 2019 Notification
SSC CHSL Recruitment 2019 Notification

SSC CHSL Recruitment 2019 Notification – Apply Online, Exam Date & Eligibility

மத்திய அரசு தேர்வாணையம் (SSC) ஆனது கீழ் பிரிவு எழுத்தர் (எல்.டி.சி) / ஜூனியர் செயலக உதவியாளர், தபால் உதவியாளர், வரிசையாக்க உதவியாளர், தரவு நுழைவு ஆபரேட்டர் (ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை தேர்வு) [Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant & Other Posts] ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறுகிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 03.12.2019 முதல் 01.01.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணியிட எண்ணிக்கை:

பணியிடங்கள் குறித்த எண்ணிக்ககையினை அறிவிக்கவில்லை எனினும் பணியிடங்கள் ஆழியாக இருப்பதனை உறுதி செய்துள்ளது.

வயது வரம்பு :

18 முதல் 27 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

12 வது தேர்ச்சி / பிற தகுதிகள் / மூத்த இரண்டாம் நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

SSC CHSL Recruitment 2019

Official Site – Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!