SSC CHSL தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு…!

0
SSC CHSL தேர்வர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு...!
SSC CHSL தேர்வர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு...!
SSC CHSL தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு…!

தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy ஆனது SSC CHSL தேர்வுகளுக்கான மாதிரி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

SSC தேர்வாணையம் ஆனது CGL பணிகளுக்கென 7900+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஏராளமானோர் அதற்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அதே வேளையில் பணியாளர் தேர்வு ஆணையம்(SSC) CHSL தேர்வின் மூலம் காலியாக உள்ள 5000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக அரசு பணி தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை. எனவே இனி வரும் தேர்வில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்று போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை மறுநாள் (14.02.2022) SSC CHSL பணிக்கான மாதிரி தேர்வு நடத்த உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்வது கட்டாயமானதாகும். விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொண்டு ஆன்லைன் தேர்வுகளில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!