SSC CHSL விண்ணப்பிக்க இறுதி நாள் – 4726 காலிப்பணியிடங்கள் !
Combined Higher Secondary Level தேர்வானது ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் இந்த தேர்வின் மூலம் Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 26.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் |
பணியின் பெயர் | Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator |
பணியிடங்கள் | 4726 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 26.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விண்ணப்பத்தார்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் ஆனது நாளையுடன் (26.12.2020) முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே இந்த வாய்ப்பை தவற விடாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.
Very useful
Data entry operator