SSC CHSL 2018- 19 நுழைவு சீட்டு (Admit Card)

0

SSC CHSL 2018- 19 நுழைவு சீட்டு (Admit Card)

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC), பல்வேறு பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த உயர்நிலைப்பள்ளி CHSL தேர்வை நடத்துகின்றது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) CHSL கான நுழைவு சீட்டு விரைவில் வெளியிடப்படும்.

SSC CHSL Tier 2018 – 19 Tier I நுழைவு சீட்டு – விரைவில் வெளியிடப்படும்

SSC CHSL Tier 2018 – 19 Tier II நுழைவு சீட்டு – விரைவில் வெளியிடப்படும்

SSC CHSL கான பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் படி தேர்வு அட்டவணையை தயார் செய்து கொள்ளலாம்.

SSC CHSL பாடத்திட்டம்

SSC CHSL தேர்வு மாதிரி :

  • கொடுக்கப்பட்டுள்ள நான்கு பகுதிகளுக்கும் தேர்வு நேரம் 60 வினாடிகள் ஆகும்.
  • தவறான பதில்களுக்கு 0.50 நெகட்டிவ் மதிப்பெண்கள் கொடுக்கப்படும்.

SSC CHSL தேர்வு மாதிரி 

சமீபத்திய அறிவிக்கைகள் – கிளிக் செய்யவும் 

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!