SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

0
SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்
SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

SSC-அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது CGL போட்டித் தேர்வினை விரைவில் நட்டக உள்ளது. அதற்கு பயின்று வருவோருக்கு உதவிட எங்கள் வலைத்தளத்தில் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். அது குறித்த கூடுதல் விவரங்களை கீழே விரிவாக அறிந்து கொள்ளலாம்.

SSC CGL இலவச ஆன்லைன் வகுப்பு:

SSC தேர்வாணையத்தின் வாயிலாக நாடு முழுவதும் 7900+ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 4 கட்ட சோதனைகள் மூலம் இந்த SSC CGL தேர்வுகள் நடைபெறும். அதற்கான முதற்கட்ட தேர்வு (Tier I) வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்கள் என்பனதால் நாடு முழுவதும் லட்சக்கணக்கில் பட்டதாரிகள் தேர்வு எழுத தயாராக உள்ளனர். அவற்றிற்கு என தற்போது முதல் தயாராகிக் கொண்டுள்ளனர்.

அவ்வாறு இந்த தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் இலவச ஆன்லைன் வகுப்பு நடத்த உள்ளது. இதில் தேர்வர்களுக்கு Aptitiude, Men and work, REASONING, Seating Arrangement, Series (Number & Letter), Mensuration, Puzzle solving, Simple Interest & Profit and Loss ஆகிய பாடப்பிரிவுகள் குறித்து விளக்கப்படும். இந்த ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற விரும்புவோர் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பயன் பெறலாம். இந்த லிங்கை பயன்படுத்தி இந்த வகுப்புகளை நாளை முதல் எப்போது வேண்டுமானாலும் பாடங்களை பெற்றுக் கொள்ளலாம்.

SSC CGL Aptitude & Profit & Loss Mock Test 

SSC CGL Reasoning, Seating Arrangement Mock Test 

SSC CGL Aptitude &Time & Distance Mock Test 

SSC CGL Reasoning & Puzzle Solving Mock Test 

SSC CGL Aptitude & Simple Interest Mock Test 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!