SSC CGL அறிவிப்பு 2022 வெளியீடு – 20,000 பணியிடங்கள் || கல்வி தகுதி உள்பட முழு விபரங்களும் உள்ளே!

0
SSC CGL அறிவிப்பு 2022 வெளியீடு - 20,000 பணியிடங்கள் || கல்வி தகுதி உள்பட முழு விபரங்களும் உள்ளே!
SSC CGL அறிவிப்பு 2022 வெளியீடு - 20,000 பணியிடங்கள் || கல்வி தகுதி உள்பட முழு விபரங்களும் உள்ளே!
SSC CGL அறிவிப்பு 2022 – கல்வி தகுதி, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களுடன்!

SSC CGL 2022 அறிவிப்பு இன்று ssc.nic.in இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் தோராயமாக 20,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதி, வயது வரம்பு, முக்கியமான தேதிகள், விண்ணப்ப முறைகள் மற்றும் பிற பதிவு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SSC
பணியின் பெயர் CGL
பணியிடங்கள் 20,000 (Approx)
விண்ணப்பிக்க கடைசி தேதி 08-10-2022 13-10-2022
விண்ணப்பிக்கும் முறை Online

SSC CGL காலிப்பணியிடங்கள்:

உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர் போன்ற பல்வேறு பணியிடங்கள் Combined Graduate Level தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

SSC வயது வரம்பு:

SSC CGL தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
SSC Combined Graduate Level கல்வி தகுதி:

பட்டப்படிப்பை முடித்தவர்கள் அல்லது இறுதியாண்டு பட்டப்படிப்பில் உள்ளவர்கள் மட்டுமே SSC CGLக்கு தகுதியுடையவர்கள். SSC CGL அறிவிப்பு 2022 இல் குறிப்பிடப்பட்டுள்ள தேதியின்படி அவர்கள் தேர்ச்சி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட படிநிலைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதாவது,

  • Computer Based Examination (Tier-I)
  • Tier-II
  • Tier-III (Descriptive Paper)
  • Tier-IV (Skill Test)

TN’s Best Coaching Center

SSC விண்ணப்பக்கட்டணம்:

இதற்கான விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய் ஆகும். SC, ST, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

SSC CGL விண்ணப்பிக்கும் முறை:
  • SSC -இன் இணைய தளத்திற்கு செல்லவும்
  • பின்னர் Apply online என்பதை கிளிக் செய்யவும்
  • பின்னர் User name மற்றும் password-ஐ டைப் செய்து உள்நுழையவும்
  • பின்னர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும் (தேவைப்பட்டால்)
  • இறுதியாக submit பட்டனை அழுந்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

Download Notification 2022 Pdf

Last Date Extended Notice

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!