SSC CGL 7,035 காலிப்பணியிடங்கள் – விடைக்குறிப்பு வெளியீடு

0
SSC CGL 7,035 காலிப்பணியிடங்கள்
SSC CGL 7,035 காலிப்பணியிடங்கள்

SSC CGL 7,035 காலிப்பணியிடங்கள் – விடைக்குறிப்பு வெளியீடு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்விற்கான விடைக்குறிப்பை தற்போது வெளியிடுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Staff Selection Commission (SSC)
தேர்வின் பெயர் Combined Graduate Level (CGL)
காலிப்பணியிடங்கள் 7000+
தேர்வு தேதி 13 August 2021 to 24 August 2021
Status Answer Key Released
SSC CGL தேர்வு தேதி:

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கான கணினி அடிப்படையிலான Tier 1 தேர்வு, 2020 ஆனது SSC தேர்வாணையம் மூலம் 13.08.2021 முதல் 24.08.2021 வரை நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டது.

SSC CGL Objection:

7,035 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் 02.09.2021 (6:00 PM) முதல் 07.09.2021 (6:00 PM) வரை ஆட்சேபனைகள் தெரிவிக்கலாம். ஒவ்வொரு கேள்வி/பதிலுக்கு ரூ.100/- கட்டணம் செலுத்த வேண்டும்.

 Download Answer Key

Download Answer Key Objection Details

Objection Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!