SSC CGL 2017 Final Marks (Out) – Download Now

0
SSC CGL 2017 Final Marks – Download Now
SSC CGL 2017 Final Marks – Download Now

SSC CGL 2017 Final Marks – Download Now

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வினை (CGL – 2017) கடந்த பிப்ரவரி 2018 ல் நடத்தியது. அதற்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதற்கான இறுதி தேர்வு முடிவுகள் 15.11.2019 அன்று ஆணையத்தினால் வெளியிடப்பட்டது.

SSC CGL 2017 Final Marks:

அதனை தொடர்ந்து தற்போது இறுதி மதிப்பெண்களை ஆனது வெளியிட்டு உள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலமாக தேர்வர்கள் திணைகளின் மதிப்பெண்களை பெரு கொள்ளலாம்.

SSC CGL 2017 Final Marks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!