ரூ.69,100 சம்பளத்தில் மத்திய அரசு பணி வாய்ப்பு – 24,369 காலிப் பணியிடங்கள்! இப்போதே விண்ணப்பியுங்கள்!

0
ரூ.69,100 சம்பளத்தில் மத்திய அரசு பணி வாய்ப்பு - 24,369 காலிப் பணியிடங்கள்! இப்போதே விண்ணப்பியுங்கள்!
ரூ.69,100 சம்பளத்தில் மத்திய அரசு பணி வாய்ப்பு - 24,369 காலிப் பணியிடங்கள்! இப்போதே விண்ணப்பியுங்கள்!
ரூ.69,100 சம்பளத்தில் மத்திய அரசு பணி வாய்ப்பு – 24,369 காலிப் பணியிடங்கள்! இப்போதே விண்ணப்பியுங்கள்!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் மாதம் ரூ.69,100 சம்பளத்தில் வேலை பெறுவதற்கான அறிவிப்பான் வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

SSC வேலைவாய்ப்பு:

மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் சமீபத்தில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உள்ள 24,369 கான்ஸ்டபிள் பணிக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதலாக NCC பயிற்சி எடுத்திருந்தால் சிறப்பாக கருதப்படுகிறது.

Exams Daily Mobile App Download

18 முதல் 23 வயதிற்குள் உள்ளவர்கள், நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும் என்றும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் இவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளமாக அளிக்கப்படும்.

TNPSC Group 1 தேர்வு நுழைவுச்சீட்டு எப்போது? – முழு விவரம் இதோ!

Follow our Instagram for more Latest Updates

இப்பணிக்காக உடற்தகுதி குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறது. www.ssc.nic.in என்ற தளத்தின் மூலம் விண்ணப்பங்களை செலுத்தலாம். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு என்ற 4 நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்கட்டமாக எழுத்து தேர்வு ஆன்லைன் 2023முறையில் ஜனவரி மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!