SSC CAPF SI & ASI தேர்வு முடிவுகள் – வெளியீடு !

0
SSC CAPF SI & ASI தேர்வு முடிவுகள் - வெளியீடு
SSC CAPF SI & ASI தேர்வு முடிவுகள் - வெளியீடு

SSC CAPF SI & ASI தேர்வு முடிவுகள் – வெளியீடு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது தற்போது ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் பணிகளுக்குரிய தேர்வு முடிவுகள் ஆனது தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்களின் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC
பிரிவின் பெயர் CAPF SI & ASI
தேர்வு தேதி 2019
தேர்வு முடிவுகள் Download Below
SSC CAPF SI & ASI தேர்வு முடிவுகள் :

SSC தேர்வாணையம் ஆனது CAPF SI & ASI பணிகளுக்கு கடந்த 2019 ஆண்டு மார்ச் 12 முதல் 16 வரை Paper 1 தேர்வுகள் நடைபெற்றது. பின்னர் Paper 2 தேர்வுகள் ஆனது 27.09.2019 அன்று நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகிய அனைத்து பணிகளும் நடைபெற்றது முடிந்துவிட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் இப்பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவுகள் ஆனது தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Download SSC SI Final Result 2021 – Link 1

Download SSC SI Final Result 2021 – Link 2

Download Press Notice 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!