SSB போலீஸ் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,12,400/-

3
SSB போலீஸ் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,12,400
SSB போலீஸ் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,12,400

SSB போலீஸ் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,12,400/-

மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து சாஷஸ்திர சீமா பால் (SSB) நிறுவனத்தின் காலிப்பணியிடங்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Pioneer, Draughtsman, Communication & Staff Nurse Female ஆகிய பிரிவுகளின் கீழ் Sub Inspector பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSB
பணியின் பெயர் Sub Inspector
பணியிடங்கள் 116
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
சாஷஸ்திர சீமா பால் காலிப்பணியிடங்கள் :

Pioneer, Draughtsman, Communication & Staff Nurse Female ஆகிய பிரிவுகளின் கீழ் Sub Inspector பணிகளுக்கு 116 காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

SSB வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Sub Inspector கல்வித்தகுதி :
  • Pioneer – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Draughtsman – Matriculation தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Communication – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Staff Nurse Female – 12ம் வகுப்பு முடித்து பின்னர் Diploma in general nursing பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம், கொண்டிருக்க வேண்டும்.
SSB ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :
  1. UR, EWS, OBC விண்ணப்பதாரிகள் – ரூ.200/-
  2. SC, ST, Ex-SM, female விண்ணப்பதாரிகள் – கட்டணம் கிடையாது!!
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download SSB Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!