இந்திய விளையாட்டு ஆணையம் ரூ.1,50,000/- சம்பளத்தில் வேலை அறிவிப்பு 2020

0
இந்திய விளையாட்டு ஆணையம் ரூ.1,50,000 /- சம்பளத்தில் வேலை அறிவிப்பு 2020
இந்திய விளையாட்டு ஆணையம் ரூ.1,50,000 /- சம்பளத்தில் வேலை அறிவிப்பு 2020

இந்திய விளையாட்டு ஆணையம் ரூ.1,50,000/- சம்பளத்தில் வேலை அறிவிப்பு 

இந்திய விளையாட்டு ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து 62 காலியிடங்களில் Strength & Conditioning Expert பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பு மூலம் விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம். இத்துறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 06/11/2020 மாலை 6 மணி. எனவே ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் இது போன்ற பல்வேறு வேலை வாய்ப்பு தகவல்களை அறிய எங்களது இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம்
பணியின் பெயர் Strength& Conditioning Expert
பணியிடங்கள் 62
கடைசி தேதி 06.11.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE
காலியிடங்கள்:

இந்திய விளையாட்டு ஆணையம் அதன் Strength& Conditioning Expert பதவியில் 62 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது .

Sports Authority துறையில் பணிபுரிவதற்கான  வயது வரம்பு:

Strength& Conditioning Expert பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும்வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு கீழே உள்ளஅத திகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Sports Authority துறையில் பணிபுரிவதற்கான கல்வித்தகுதி:

Strength& Conditioning Expert பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் MBA, BE/ B.Tech முடித்திருக்க வேண்டும். மற்றும் 2 முதல் 5 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

Sports Authority துறையில் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான ஊதியம்:

Strength& Conditioning Expert பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/-முதல் ரூ.1,50,000 /- வரை மாத ஊதியம் கொடுக்கபப்டும்.

Sports Authority துறையில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை:

Strength& Conditioning Expert பணிக்கு விண்ணப்பித்த நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Sports Authority துறையில் பணிபுரிவதற்கான விண்ணப்பிக்கும் முறை:

Strength& Conditioning Expert  பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 6/11/2020  வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Download Notification – Click Here

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!