இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – 320 பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு 

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - 320 பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு 
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - 320 பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு 
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – 320 பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு 
இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து Coach மற்றும் Assistant Coach ஆகிய பணிகளுக்கு புதிய அழைப்பு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட பணிக்கு என 320 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
SAI வேலைவாய்ப்பு விவரங்கள்
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40-45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • Diploma (Coaching) தேர்ச்சியுடன் பணியில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.1,05,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கபடும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முன்னதாக வழங்கப்பட்ட அவகாசம் ஆனது பின்னர் நீட்டிக்கப்பட்டது. அந்த அவககாசமும் 05.06.2021 (நாளையோடு) முடிவடைய உள்ளது. எனவே தகுதியவர்கள் கீழ் உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Extended Notice PDF

Notification PDF I

Notification PDF II

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!