இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

இந்திய விளையாட்டு ஆணையம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Masseuse பணிக்கு அறிவிப்பினை சமீபத்தில் தான் வெளியிட்டது. அதில் மேற்கூறப்பட்டுள்ள Masseuse பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

SAI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Massage Therapist பணியில் 5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்று இருக்க வேண்டும்
  • Professional, friendly, and positive attitude போன்றவற்றில் திறனும், Massage Therapy Treatments போன்றவற்றில் தேர்ச்சி சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு அல்லது நேர்காணல் சோதனைகளின் அடிப்படையில் பதிவாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 25.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும். ஆனால் நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!