TANCET MCA, TNPSC பொதுத்தமிழ் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு – உடனே Register செய்யுங்கள்!

0
TANCET MCA, TNPSC பொதுத்தமிழ் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு - உடனே Register செய்யுங்கள்!
TANCET MCA, TNPSC பொதுத்தமிழ் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு - உடனே Register செய்யுங்கள்!
TANCET MCA, TNPSC பொதுத்தமிழ் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு – உடனே Register செய்யுங்கள்!

ExamsDaily வலைதளத்தில் TANCET, TNPSC போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (பிப்.17) மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மாதிரி தேர்வு

தற்போதைய இளைய தலைமுறையினர் மத்தியில் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என குறிக்கோளை கொண்டுள்ளனர். அதனால் தற்போது போட்டித்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதனால் நீங்கள் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றால் தான் போட்டித்தேர்வில் வெற்றி பெற முடியும். இதற்கு நீங்கள் தேர்வுக்கு படிப்பதுடன் மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டியது அவசியமாகும்

 

நீங்கள் தினமும் மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து பார்ப்பதற்கு வசதியாக ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், TANCET MCA, TNPSC பொதுத்தமிழ் பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. மேலும் பள்ளி பாடபுத்தகத்திற்கான மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் நாளை 7ஆம் வகுப்பு புவியியல், 6ஆம் வகுப்பு கணித பாடத்திற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. மேற்கண்ட மாதிரி தேர்வுகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

  • 7ஆம் வகுப்பு புவியியல்  BOOK BACK QUESTIONS -09: Click Here
  • TANCET MCA TEST 01 : Click Here   
  • 6ஆம் வகுப்பு கணிதம்  BOOK BACK QUESTIONS 06 : Click Here     
  • TNPSC பொதுத்தமிழ் 02 : Click Here     

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!