தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2022 – 3134 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2022 - 3134 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2022 - 3134 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2022 – 3134 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தெற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 3134 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் 31.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தெற்கு ரயில்வே
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 3134
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்கள்:

தெற்கு ரயில்வே துறையில் Apprentice பதவிக்கு என 3134 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Apprentice கல்வி தகுதி:

தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ITI, 12TH, 10TH முடித்திருக்க வேண்டும்.

ICMR நிறுவனத்தில் ரூ.54,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

வயது வரம்பு:

29.09.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ரயில்வே சம்பள விவரம்:
  • Fresher’s – X std Rs.6000/- (per month)
  • Fresher’s – 12thstd Rs.7000/- (per month)
  • Ex-ITI Rs.7000/- (per month)
Exams Daily Mobile App Download
Southern Railway விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Apprentice பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

படி 1:அதிகாரப்பூர்வ வலைத்தளமான sr.indianrailways.gov.in ஐப் பார்வையிடவும்
படி 2: தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2022-க்கான அறிவிப்பைத் தேடவும்
படி 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் படித்து மேலும் தொடரவும்
படி 4: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பிக்கும் முறையை சரிபார்த்து, தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்கவும்.

Download Notification 1 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!