தமிழகத்தில் 3378 ரயில்வே காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

23
தமிழகத்தில் 3378 ரயில்வே காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
தமிழகத்தில் 3378 ரயில்வே காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

தமிழகத்தில் 3378 ரயில்வே காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

Apprentice பணியிடங்களை நிரப்ப தமிழக தெற்கு ரயில்வேயில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது இந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால ஆவகாசம் ஆனது, 30.06.2021 உடன் முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் 936 காலிப்பணியிடங்கள், மத்திய தொழிற் கூடங்கள், பொன்மலை – 756 காலிப்பணியிடங்கள் மற்றும் சிக்னல் & தொலைத்தொடர்பு தொழிற் கூடம், போத்தனுர் – 1686 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 3378 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ரயில்வே துறைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது 15 முதல் 24 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் 10 ஆம் வகுப்பு / ஐஐடி தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதில் எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பித்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த மாபெரும் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் நெருங்கி விடாதல், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை விரைவில் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!