சவுத் இந்தியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – மிஸ் பண்ணிடாதீங்க!

0
சவுத் இந்தியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - மிஸ் பண்ணிடாதீங்க!
சவுத் இந்தியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - மிஸ் பண்ணிடாதீங்க!
சவுத் இந்தியன் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியாவின் முதன்மையான வணிக வங்கியான சவுத் இந்தியன் வங்கி லிமிடெட், ஆனது Social Media Management, Search Engine Optimisation பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சவுத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மேற்கண்ட பதவிக்கான அதிகபட்ச வயது வரம்பு 35 முதல் 40 ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிஏ மார்க்கெட்டிங்/பிஜிடிஎம் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • ரூ.10.23 லட்சம் முதல் ரூ.13.10 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • பதவிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- ஆகும்.

கயல் வாழ்க்கையில் முடிவு எடுக்கும் ஜனார்த்தனன்.. கோவத்தின் உச்சியில் ஜீவா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் அப்டேட்!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் www.southindianbank.com என்ற இணைய முகவரி மூலம் 15.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் உள்ளவர்கள் தங்களின் பதிவுகளை 25.05.2023 வரை மேற்கொள்ளலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!