சவுத் இந்தியன் வங்கி Legal Officer வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
சவுத் இந்தியன் வங்கி Legal Officer வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!
சவுத் இந்தியன் வங்கி Legal Officer வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!
சவுத் இந்தியன் வங்கி Legal Officer வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியாவின் முதன்மையான வணிக வங்கியான சவுத் இந்தியன் வங்கி லிமிடெட், Legal Officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு இந்திய நாட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 01.04.2023 முதல் 10.04.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சவுத் இந்தியன் வங்கி
பணியின் பெயர் Legal Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
சவுத் இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

Legal Officer – General மற்றும் Legal Officer – Recovery பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Legal Officer வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் விண்ணப்பத்தார்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BECIL நிறுவனத்தில் மாதம் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான www.southindianbank.com மூலம் 01.04.2023 முதல் 10.04.2023 வரை மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் மேலும் வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!