BECIL நிறுவனத்தில் மாதம் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Executive Assistant பணிகளுக்கென 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | BECIL |
பணியின் பெயர் | Executive Assistant |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BECIL காலிப்பணியிடங்கள்:
BECIL நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Executive Assistant பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BECIL வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BECIL கல்வித் தகுதி:
விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduation/ MBA / PGDM பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
NMDC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
BECIL ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.70,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BECIL விண்ணப்ப கட்டணம்:
- General, OBC, Womens, Ex-Servicemen பிரிவினருக்கு ரூ.885/- விண்ணப்ப கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- SC / ST, EWS / PH – பிரிவினருக்கு ரூ.531/- விண்ணப்ப கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
BECIL தேர்வு செய்யப்படும் முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Skill Tests / Interview / Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BECIL விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் Online ல் (19.04.2023) இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.