
SBI மியூச்சுவல் ஃபண்ட் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு ||முழு விவரங்கள் உள்ளே!
SBI Mutual Fund நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Sales Executive பணிக்கென ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | SBI Mutual Fund |
பணியின் பெயர் | Sales Executive |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SBI Mutual Fund காலிப்பணியிடம் :
SBI Mutual Fund நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Sales Executive பணிக்கென ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI மியூச்சுவல் ஃபண்ட் கல்வி தகுதி:
Sales Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA & Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
SBI அனுபவ விவரம் :
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 02 ஆண்டுகள் முதல் 04 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
Sales Executive திறன்கள் :
- Communication Skills
- NISM
- Mutual Fund Sales
- Quick thinking and problem-solving skills
- Able to work independently and as a team player
- Excellent communication skills and active listening skills
- Account Management skills, Excellent Presentation Skills
SBI Mutual Fund ஊதிய விவரம்:
Sales Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் .
SBI Mutual Fund தேர்வு செய்யப்படும் முறை:
Sales Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SBI Mutual Fund விண்ணப்பிக்கும் முறை :
Sales Executive பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் மூலம் தங்கள் விண்ணப்பத்தை Onlineல் பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.