SBI மியூச்சுவல் ஃபண்ட் கை நிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 – மிஸ் பண்ணிடாதீங்க!

0
SBI மியூச்சுவல் ஃபண்ட் கை நிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 - மிஸ் பண்ணிடாதீங்க!
SBI மியூச்சுவல் ஃபண்ட் கை நிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 - மிஸ் பண்ணிடாதீங்க!
SBI மியூச்சுவல் ஃபண்ட் கை நிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 – மிஸ் பண்ணிடாதீங்க!

SBI Mutual Fund நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Manager – Internal Audit பணிக்கான ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SBI Mutual Fund
பணியின் பெயர் Assistant Manager – Internal Audit
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
SBI Mutual Fund காலிப்பணியிடம் :

SBI Mutual Fund நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Manager – Internal Audit பணிக்கென ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI மியூச்சுவல் ஃபண்ட் கல்வி தகுதி:

Assistant Manager – Internal Audit பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate / CA பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

SBI Apprentice வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, சம்பளம் & அனைத்து தகுதி விவரங்களுடன்…!

SBI அனுபவ விவரம் :

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 03 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Assistant Manager – Internal Audit திறன்கள் :
  • Understanding of mutual fund industry with audit background
  • Ability to communicate effectively with good verbal and written communication skills
  • Strong analytical skills
  • Ability to work under pressure without compromising on the quality of work
  • Microsoft Office proficiency with a strong emphasis on Excel.
SBI Mutual Fund ஊதிய விவரம்:

Assistant Manager – Internal Audit பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் .

SBI Mutual Fund தேர்வு செய்யப்படும் முறை:

Assistant Manager – Internal Audit பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SBI Mutual Fund விண்ணப்பிக்கும் முறை :

Assistant Manager – Internal Audit பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் மூலம் தங்கள் விண்ணப்பத்தை online ல் பதிவு செய்து கொள்ளலாம்.இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification & Apply Online Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!