SBI Apprentice வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, சம்பளம் & அனைத்து தகுதி விவரங்களுடன்…!

0
SBI Apprentice வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி, சம்பளம் & அனைத்து தகுதி விவரங்களுடன்...!
SBI Apprentice வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி, சம்பளம் & அனைத்து தகுதி விவரங்களுடன்...!
SBI Apprentice வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, சம்பளம் & அனைத்து தகுதி விவரங்களுடன்…!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் இருந்து கடந்த முறை 6100 Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து தங்களை தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI)
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
வயது வரம்பு :

Apprentice பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Apprentice கல்வி தகுதி:

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Apprentices ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Online Written test, Test of Local language & Medical Examination ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SBI விண்ணப்பக் கட்டணம் :

General OBC & EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் SBI இணைய தளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!