ஆதாரில் மொபைல் எண்ணை அப்டேட் செய்ய எளிய வழிமுறைகள் – ஆன்லைன் & ஆஃப்லைன்!

0
ஆதாரில் மொபைல் எண்ணை அப்டேட் செய்ய எளிய வழிமுறைகள் - ஆன்லைன் & ஆஃப்லைன்!
ஆதாரில் மொபைல் எண்ணை அப்டேட் செய்ய எளிய வழிமுறைகள் - ஆன்லைன் & ஆஃப்லைன்!
ஆதாரில் மொபைல் எண்ணை அப்டேட் செய்ய எளிய வழிமுறைகள் – ஆன்லைன் & ஆஃப்லைன்!

எந்த ஒரு ஆவணமும் இன்றி மக்கள் தங்கள் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் எவ்வாறு புதுப்பிப்பது என்பதற்கான வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.

ஆதார் கார்டு:

அரசு தொடர்பான அனைத்து ஆவணங்களுக்கும் ஆதார் எண் அவசியம் தேவைப்பட்டு வருகிறது. இதனால் தற்போதைய காலத்தில் மக்கள் மத்தியில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல தரப்பு மக்கள் தங்கள் ஆதாரில் பதிவு செய்த மொபைல் நம்பரை எவ்வாறு புதுப்பிப்பது என்று குழம்பி வருகின்றனர்.

கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டது – ஆய்வில் தகவல்!

தற்போது உங்கள் ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் புதுப்பிக்க கீழுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஆன்லைன் மூலம் ஆதார் கார்டில் மொபைல் எண் மாற்றும் வழிமுறை
  • முதலில் UIDAI வலைத்தளமான http://ask.uidai.gov.in/ என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • முகப்பு பக்கத்தில் பதிவு செய்த மொபைல் எண் மற்றும் கேப்சாவை உள்ளிட வேண்டும்.
  • பின் Send OTP என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP ஐ வலைப்பக்கத்தின் வலது புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • இதனை தொடர்ந்து அதில் உள்ள ஆதார் சேவை என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பின் உங்கள் பெயர், ஆதார் அட்டை, முகவரி போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்ய வேண்டும்.
  • நீங்கள் ஆதார் எண் புதுப்பிப்பு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதையடுத்து புதிய மொபைல் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். அடுத்ததாக வரும் புதிய பக்கத்தில் அதில் உள்ள கேப்சாவை பதிவு செய்ய வேண்டும்.
  • பின் நீங்கள் புதுப்பிக்க நினைக்கும் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும் அதனை பதிவு செய்ய வேண்டும்,
  • இதனை தொடர்ந்து உங்கள் அருகே உள்ள ஆதார் மையத்திற்கு சென்று புதுப்பிப்பு கட்டணம் ரூ.25 செலுத்த வேண்டும். இந்த செயல்முறை மூலம் உங்கள் மொபைல் எண் விரைவில் புதுப்பிக்கப்படும்.
  • ஆஃப்லைன் மூலம் ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண் புதுப்பிக்கும் எளிய வழிமுறை:
  • உங்கள் மொபைல் எண்ணை உங்கள் ஆதார் கார்டில் புதுப்பிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு அருகே உள்ள ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்.
  • ஆதார் மையம் மூலம் எந்த ஒரு ஆவணமும் இன்றி உங்கள் மொபைல் எண்ணை புதுப்பித்து கொள்ள இயலும். மொபைல் எண் மட்டுமின்றி புகைப்படம், மின்னஞ்சல் போன்ற பலவற்றை புதுப்பிக்க இயலும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!