Netflix வாடிக்கையாளர்களுக்கு ஷாக் தகவல்.. உயரும் சந்தா கட்டணம் – நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

0
Netflix வாடிக்கையாளர்களுக்கு ஷாக் தகவல்.. உயரும் சந்தா கட்டணம் - நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
Netflix வாடிக்கையாளர்களுக்கு ஷாக் தகவல்.. உயரும் சந்தா கட்டணம் - நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
Netflix வாடிக்கையாளர்களுக்கு ஷாக் தகவல்.. உயரும் சந்தா கட்டணம் – நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

முன்னணி OTT தளமான நெட்பிளிக்ஸ் அதன் சந்தா திட்டங்களின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட விலையானது அமெரிக்கா, கன்னடாவில் முதலில் அமலுக்கு வர இருக்கிறது.

நெட்பிளிக்ஸ் கட்டணம்

உலகளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் முன்னணி OTT தளமாக நெட்ஃபிக்ஸ் இருக்கிறது. இதில் மற்ற OTT தளங்களை விட சிறப்பு அம்சங்கள் அதிகமாக இருப்பதாக பலருக்கு விருப்பமானதாக நெட்பிளிக்ஸ் இருக்கிறது. தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் பொருளாதார மந்த நிலை காரணமாக செலவுகளைக் குறைத்து வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதனால் முன்னதாக கடவுச்சொல் பகிர்வை கட்டுப்படுத்த நெட்பிளிக்ஸ் முடிவு செய்தது.

50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் – பரித்தொகை குறித்த அறிவிப்பு!

அந்த முயற்சி வெற்றி பெற்றதால் Netflix 6 மில்லியன் புதிய சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. அதனால் Netflix சந்தா கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு அமெரிக்கா மற்றும் கனடாவில் முதற்கட்டமாக அமலுக்கு வர இருக்கிறது. மேலும் கட்டண உயர்வால் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து, மற்ற இடங்களுக்கும் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!