ஐடி ஊழியர்களுக்கு ஷாக் தகவல்.. குறையும் சம்பள உயர்வு விகிதம் – வெளியான முக்கிய அறிக்கை!

0
ஐடி ஊழியர்களுக்கு ஷாக் தகவல்.. குறையும் சம்பள உயர்வு விகிதம் - வெளியான முக்கிய அறிக்கை!
ஐடி ஊழியர்களுக்கு ஷாக் தகவல்.. குறையும் சம்பள உயர்வு விகிதம் - வெளியான முக்கிய அறிக்கை!
ஐடி ஊழியர்களுக்கு ஷாக் தகவல்.. குறையும் சம்பள உயர்வு விகிதம் – வெளியான முக்கிய அறிக்கை!

கொரோனா கால கட்டத்தில் கூட ஐடி துறை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்து எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்தனர். அதனால் தற்போது ஐடி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு விகிதம் என்றும் இல்லாத அளவிற்கு குறையும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

சம்பளம் குறையும்

கொரோனாவால் ஒரு பக்கம் மக்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டாலும், மறுபக்கம் அவர்களின் தொழில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் ஐடி துறை மட்டும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்ய வைத்து நல்ல முன்னேற்றத்தை கண்டது. மேலும் ஊழியர்களும் அதிகமான சம்பளம் பெற்றனர். இந்நிலையில் தற்போது உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக ஐடி ஊழியர்கள் பலர் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர்.

Instagram: இனி உங்களின் குரூப் ஆக Reels-களை Save செய்யலாம் – புதுமையான அம்சம் அறிமுகம்!

அது மட்டுமில்லாமல் Delotte India’s India Talent Outlook 2023 வெளியிட்ட அறிக்கையின் படி, ஐடி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு விகிதம் எப்போதும் இல்லாத அளவிற்கு குறையும் என ஷாக் தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து வெளியான அறிக்கையில் ஐடி ஊழியர்கள் சம்பள உயர்வு கடந்த ஆண்டு 9.4 சதவிகிதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 9.1 சதவிகிதமாக குறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த சம்பள குறைவு ஐடி துறை மட்டுமில்லாமல் இ-காமர்ஸ் நிறுவன ஊழியர்களுக்கும் பொருந்தும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!