8 மாதத்தில் 10 கிலோ உடல் எடையை குறைத்த “குக் வித் கோமாளி” ஷிவாங்கி – அவரே வெளியிட்ட பதிவு!

0
8 மாதத்தில் 10 கிலோ உடல் எடையை குறைத்த
8 மாதத்தில் 10 கிலோ உடல் எடையை குறைத்த "குக் வித் கோமாளி" ஷிவாங்கி - அவரே வெளியிட்ட பதிவு!
8 மாதத்தில் 10 கிலோ உடல் எடையை குறைத்த “குக் வித் கோமாளி” ஷிவாங்கி – அவரே வெளியிட்ட பதிவு!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சி காமெடி கன்டென்டிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதில் இரண்டு சீசன்களாக கலக்கி வரும் கோமாளியாக ஷிவாங்கி தனது உடல் எடையை 10 கிலோ வரை குறைத்து இருக்கிறார்.

குக் வித் கோமாளி ஷிவாங்கி:

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ள நிலையில் அதில் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சி தான் “குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக புகழ் மற்றும் ஷிவாங்கி இருந்தனர். பாசமான அண்ணன் தங்கையாக இவர்கள் இருவரும் செய்யும் லூட்டியை ரசிக்காத பார்வையாளர்களே இல்லை. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கப்பட்டது. தொடங்கிய சில வாரங்களிலேயே மக்களிடம் நல்ல வரவேற்பை இந்த நிகழ்ச்சி பெற்றுள்ளது.

தமிழ், சரஸ்வதியை வீட்டிற்கு வர சொன்ன கோதை, தவிடுபொடியான சந்திரகலாவின் திட்டம் – ப்ரோமோ ரிலீஸ்!

அதனால் நடந்து முடிந்த இரண்டு சீசன்களை விட இந்த சீசன் பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவாங்கி தனது இன்ஸ்டாவில் உடல் எடையை குறைத்தது குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் 8 மாதங்களில் 10 கிலோ வரை எடையை குறைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு ஹெல்த்தியான வாழ்க்கைக்கு தற்போது அவர் வந்துள்ளதாக சொல்லி இருக்கிறார்.

பாரதிக்கு இன்னொரு திருமணம் செய்ய நினைக்கும் ஹேமா, அப்பாவை கண்டுபிடிக்க போகும் லட்சுமி – இன்றைய எபிசோட்!

மேலும் இயற்கையான முறையில் அவர் மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்து இருக்கிறார். அதிக காலம் எடுத்துக் கொண்டாலும் அவர் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லி இருக்கிறார். அவருடைய அந்த பதிவை பலர் லைக் செய்து இருக்கின்றனர். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மூலமாக அவர் பலரது வீட்டில் செல்ல பிள்ளையாக இருக்கும் ஷிவாங்கியின் இந்த பதிவு அவருடைய ரசிகர்களுக்கு நல்ல முன் உதாரணமாக இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here