தமிழகத்தில் 1766 இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள் – முழு விவரம் உள்ளே!

0
தமிழகத்தில் 1766 இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள் - முழு விவரம் உள்ளே!
தமிழக ஆசிரியர் தேர்வு ஆணையம் ஆனது 2024 ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ வருடாந்திர கேலண்டரில் இடைநிலை ஆசிரியர்களுக்கான 1266 காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான தேதி நடப்பு ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுகள் 2024 ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் என்று TRB  வாரியம் தெரிவித்துள்ளது. அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் பணியில் நியமிக்க இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதற்கான கல்வி தகுதியை பெற்றுள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

Call us at 9943588533

அனைத்து வகையான அரசு போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்தோறும் EXAMSDAILY  பயிற்சி நிறுவனம் இடைநிலை ஆசிரியர்களுக்கான SGT தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதுவரை தேர்வுக்கு எந்தவித பயிற்சியும் நீங்கள் மேற்கொள்ள விட்டாலும் கூட எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து இந்த நான்கு மாத பயிற்சியில் இணைந்து நடப்பு ஆண்டிலேயே அரசு பணியாளராக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் உங்களுக்கு அனைத்து விதமான பாடத்திட்டமும் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வுக்கு முன்பாக பலமுறை மாதிரி தேர்வுகளும் வைத்து சோதனை நடத்தப்படும். ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான மேலும் அதிக விபரங்களை 9943588533  என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!