மூத்த குடிமக்களுக்கான FD வட்டி விகிதம் – முழு பட்டியல் இதோ!

0
மூத்த குடிமக்களுக்கான FD வட்டி விகிதம் - முழு பட்டியல் இதோ!

 மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்பு தொகைக்கான (FD) வட்டி விகிதமானது 03 ஆண்டுகளுக்கு வங்கிகளில் எவ்வளவு வழங்கப்படுகிறது என்பது குறித்து கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.  

FD வட்டி விகிதம்:

மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகை (FD) என்பது 60 வயதுக்கு மேற்பட்ட தனி நபர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு வட்டி விகிதங்களை கொண்ட கால வைப்புத் திட்டங்களாகும். இத்திட்டத்தின் மூலம் சாதாரண மக்களுக்கு வழங்கப்படுவதை விட 0.50% கூடுதல் வட்டியானது மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த FD திட்டத்தின் கால வரம்பானது ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய FD திட்டத்திற்கு மூன்று ஆண்டுகளில் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் பற்றி பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது.

வங்கியின் பெயர் முதிர்வு காலம் FD வட்டி விகிதங்கள்
DCB வங்கி 26 – 37 மாதங்கள் 8.10%
RBL வங்கி 26 – 36 மாதங்கள் 8%
YES வங்கி 36 – 60 மாதங்கள் 8%
பந்தன் வங்கி 3 – 5 ஆண்டுகள் 7.75%
BOB வங்கி 2 – 3 ஆண்டுகள் 7.75%
IDFC வங்கி 2 – 3 ஆண்டுகள் 7.75%
IndusInd வங்கி 2 ஆண்டு 9 மாதங்கள் – 03 ஆண்டு 3 மாதங்கள் 7.75%
Axis வங்கி 3 – 5 ஆண்டுகள் 7.60%
கோடக் மகேந்திரா வங்கி 3 ஆண்டுகள் 7.60%
பஞ்சாப் நேஷனல் வங்கி 2 – 3 ஆண்டுகள் 7.50%
HDFC வங்கி 2 ஆண்டுகள் 11 மாதங்கள் – 3 ஆண்டுகள் 7.50%
ICICI வங்கி 2 – 3 ஆண்டுகள் 7.50%

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!