‘கல்யாணம் கல்யாணம்’ புதிய சீரியலில் இணையும் செம்பருத்தி ஷபானா & பாரதி – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
'கல்யாணம் கல்யாணம்' புதிய சீரியலில் இணையும் செம்பருத்தி ஷபானா & பாரதி - உற்சாகத்தில் ரசிகர்கள்!
'கல்யாணம் கல்யாணம்' புதிய சீரியலில் இணையும் செம்பருத்தி ஷபானா & பாரதி - உற்சாகத்தில் ரசிகர்கள்!
‘கல்யாணம் கல்யாணம்’ புதிய சீரியலில் இணையும் செம்பருத்தி ஷபானா & பாரதி – உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பிரபலங்கள் நடித்து வரும் அனைத்து சீரியல்களை அதிக புகழை அடைந்து வரும் நிலையில், தற்போது புதிய சீரியல் ஒன்றின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதனை பார்த்து ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய சீரியல்:

விஜய் டிவியில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் மிகவும் பிசியாக நடித்து வரும் அருண், வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இவரின் நடிப்பு திறமையின் காரணமாக அதிக ரசிகர்களை இவர் பெற்றுள்ளார். இதனால் இவர் வேறு சீரியலில் நடிப்பாரா என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் அதிக அளவில் எழுந்துள்ளது. இதேபோன்று தங்களின் விருப்பமான நடிகர், நடிகைகள் சேர்ந்து நடிக்கும் கதைகளை அதிகம் எதிர்ப்பார்க்கின்றனர். அந்த வகையில் தற்போது புதிய சீரியல் ஒன்றின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் குமரன் திருமண வீடியோ – குவியும் லைக்குகள்!

கல்யாணம் கல்யாணம் என்ற இந்த தொடரில் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் ஷபானா நடிக இருக்கிறார். ஷாபனாவிற்கு அண்ணனாக பாரதி கண்ணம்மா அருண் மற்றும் கணவராக பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் நடிக்கின்றனர். இவர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக பேசாமல் இருக்கின்றனர். அவர்களின் சண்டையினால் ஷாபனாவும் தனது அண்ணனுடன் பேசாமல் இருக்கிறார். இந்த சீரியலில் ‘முல்லை’ காவ்யாவும் நடித்திருக்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலால் ஏகப்பட்டதை இழந்த அஞ்சலி கண்மணி – அவரே அளித்த பேட்டி! ரசிகர்கள் ஷாக்!

இப்படி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பலரும் இந்த சீரியலில் நடித்துள்ளனர். ப்ரோமோவில் வரும் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக கொடுக்கப்பட்டுள்ளது. பாசப்போராட்டம் மிக்க இந்த சீரியலின் ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்க தொடங்கி விட்டனர். இதனால் கல்யாணம் கல்யாணம் சீரியலுக்கு அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மிகவும் வித்தியாசமான இந்த கதைக்களத்தில் தங்களின் விருப்பமான நடிகர்கள் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!