10வது முடித்தவர்களுக்கு ரூ.1,42,400/ ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
10வது முடித்தவர்களுக்கு ரூ.1,42,400/ ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
10வது முடித்தவர்களுக்கு ரூ.1,42,400/ ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
10வது முடித்தவர்களுக்கு ரூ.1,42,400/ ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Pharmacist பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 23.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர் Pharmacist and Other
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SCTIMST காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Psychologist, Assistant Security and Safety Officer, Pharmacist, Assistant Dietician, Technical Assistant (Computer), Technical Assistant (Cardiology), Technical Assistant (IS&IR), Technical Assistant (Transfusion Medicine), Technical Assistant (Anaesthesia), Technical Assistant (Neurology), Technical Assistant (Molecular Genetics Lab), Programme Coordinator – Heart Failure பணிகளுக்கென 30 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

SCTIMST கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம், வகுப்பு, Diploma, டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCTIMST வயது வரம்பு:
  • Animal Handler – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதனது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Driver, Cook,Technician (Fitter), Technician (MRAC), Junior Technical Assistant (Electronics), Junior Technical Assistant (Electrical), Junior Hindi Translator and Typist – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மற்ற பணிகள் – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
SCTIMST ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.18,000/- முதல் ரூ.1,42,400/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCTIMST தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCTIMST விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!