SCRI-ல் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

0
SCRI-ல் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை - கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
SCRI-ல் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை - கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
SCRI-ல் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை Siddha Central Research Institute ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc., Chemistry/ Analytical Chemistry/ Inorganic Chemistry தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணி குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Siddha Central Research Institute
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.03.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
SCRI காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பணிக்கு காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப பட உள்ளது.

JRF கல்வி தகுதி:
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc., Chemistry/ Analytical Chemistry/ Inorganic Chemistry தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • CSIR-JRF/NET, GATE -ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
SCRI வயது வரம்பு:

28 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

JRF ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ..31, 000/- +HRA ஊதியமாக வழங்கப்படும்.

SCRI தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Capgemini நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 – அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 13.03.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!