ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – 8/ 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - 8 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - 8 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – 8/ 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

தென் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பானது முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் Technician III பணிகளுக்கு என 21 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8ம் வகுப்பு/ 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு
  • விண்ணப்பத்தாரர்கள் Written Exam/ Record of Service மற்றும் மருத்துவ சோதனைகளின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 25.09.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download SCR Job Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!