ரயில்வேயில் ரூ.75 ஆயிர ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

2
ரயில்வேயில் ரூ.75 ஆயிர ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு - 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ரயில்வேயில் ரூ.75 ஆயிர ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு - 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ரயில்வேயில் ரூ.75 ஆயிர ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தென் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Contract Medical Practioner, Nursing Sister, House Keeping Assistant பணிகளுக்கு தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான முழு தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் South Central Railway
பணியின் பெயர் Contract Medical Practioner, Nursing Sister, House Keeping Assistant
பணியிடங்கள் 06
கடைசி தேதி 12.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :

Contract Medical Practioner, Nursing Sister, House Keeping Assistant பணிகளுக்கு என மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SCR வயது வரம்பு :
  1. Contractual Medical Practitioner – 01.04.2021 தேதியில் அதிகபட்சம் 53 வயது
  2. Nursing Sisters (NS) – குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 38 வயது
  3. Housekeeping Assistant (HKA) – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது

TN Job “FB  Group” Join Now

Railway கல்வித்தகுதி :
  • Contractual Medical Practitioner – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBBS Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Nursing Sisters (NS) – General Nursing and midwifery சான்றிதழ் அல்லது B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Housekeeping Assistant (HKA) – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ரயில்வே ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.27,536/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

SCR தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Telephonic/Online முறையில் Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!