மாதந்தோறும் ரூ.160000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க !

0
மாதந்தோறும் ரூ.160000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க !
மாதந்தோறும் ரூ.160000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க !
மாதந்தோறும் ரூ.160000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க !

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SCI) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Assistant Manager பணிக்கு என மொத்தமாக 46 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Shipping Corporation of India (SCI)
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் 46
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் (SCI) Assistant Manager பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 46 காலிப்பணியிடங்கள் பின்வரும் துறைகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது.

  • Management – 17
  • Finance – 10
  • HR – 10
  • Law – 05
  • Fire & Security – 02
  • Civil Engineering – 01
  • CS – 01
Assistant Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் துறைக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வி தகுதி உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

  • Management துறைக்கு Management பாடப்பிரிவில் Post Graduate Degree / Post Graduate Diploma அல்லது MBA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Finance துறைக்கு Chartered Accountant, Cost Accountant பாடப்பிரிவில் Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • HR துறைக்கு Personnel Management / HRD / HRM / Industrial Relations / Labour Welfare பாடப்பிரிவில் MBA, MMS, Postgraduate Degree, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    Exams Daily Mobile App Download
  • Law துறைக்கு Law பாடப்பிரிவில் Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Fire & Security துறைக்கு Fire & Safety Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Civil Engineering துறைக்கு Civil Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • CS துறைக்கு Institute of Company Secretaries of India-ல் (ICSI) Member ஆக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Assistant Manager முன்னனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 1 வருடமாவது பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

Assistant Manager வயது வரம்பு:
  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.05.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWD – 10 ஆண்டுகள் வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
Assistant Manager ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளருக்கு E2 என்ற ஊதிய அளவின் படி ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை மாத ஊதியமாக தரப்படும்.

SCI தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Online Exam (11th September 2022)
  • Document Verification (2nd week of October 2022)
  • Group Discussion (2nd week of October 2022)
  • Personal Interview (2nd week of October 2022)\

TN’s Best Coaching Center

SCI விண்ணப்ப கட்டணம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / PWD / Ex-SM பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
SCI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 16.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!