SBI Mutual Fund நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க தவற விடாதீர்கள்!

0
SBI Mutual Fund நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க தவற விடாதீர்கள்!
SBI Mutual Fund நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க தவற விடாதீர்கள்!
SBI Mutual Fund நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க தவற விடாதீர்கள்!

Sales Executive & Relationship Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை SBI Mutual Fund நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SBI Mutual Fund
பணியின் பெயர் Relationship Manager & Sales Executive
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBA & Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Manager அனுபவ விவரம்:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ரூ.14,600/- ஊதியத்தில் Project Officer காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே!

Skills & Competencies
  • Quick thinking and problem-solving skills
  • Able to work independently and as a team player
  • Excellent communication skills and active listening skills
  • Account Management skills, Excellent Presentation Skills
  • Should have a thorough understanding of our products and a clear and fair idea about the products of our competition.
  • Thorough understanding of regulatory framework and Taxation Laws
  • Positive and enthusiastic attitude
  • Customer focus and result oriented approach
விண்ணப்பிக்கும் முறை:

SBI Mutual Fund நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!