SBI Mutual Fund நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

0
SBI Mutual Fund நிறுவன வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்..!
SBI Mutual Fund நிறுவன வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்..!
SBI Mutual Fund நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

SBI Mutual Fund நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Relationship Manager பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI Mutual Fund
பணியின் பெயர் Relationship Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள்:

SBI Mutual Fund நிறுவனத்தில் Relationship Manager பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அரசு அனுமதியுடன் இயங்கி வரும் பல்கலைக்கழகங்களில் MBA மற்றும் Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக MDF சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

அனுபவம்:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ள முடியும். அதற்கான இணைய முகவரியினை கீழே கீழே வழங்கியுள்ளோம்.

Apply for SBI MF Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!