SBI Clerk Pre Examination Training Materials வெளியீடு – 6344 பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு

0
SBI Clerk PET 2021 Materials வெளியீடு - 6344 பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு
SBI Clerk PET 2021 Materials வெளியீடு - 6344 பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு

SBI Clerk PET 2021 Materials வெளியீடு – 6344 பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து முன் தேர்வு பயிற்சி (Pre Examination Training) அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அது குறித்த முக்கிய தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பொது முடக்கம் :

கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் தொற்றின் பரவல் குறையாததினால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தொற்றின் தாக்கம் தற்போது தான் குறைந்து வருகிறது. இதனால் மாநில வாரியாக தாக்கமும் குறைந்து வருகிறது. இனி வரும் காலங்களில் தான் ஊரடங்கு நீட்டிப்பு ஏற்படுமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகும். மேலும் இந்த காலகட்டத்தில் நடத்த முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட தேர்வுகள் பலவும் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

SBI Clerk PET 2021 Materials :

SBI வங்கியில் இருந்து முன்னதாக நாடு முழுவதும் மொத்தமாக 6344 பணியிடங்களை கொண்ட Junior Associates (Clerk) பணிகளுக்கு அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கான முதற்கட்ட பணியிட தேர்வுகள் (Prelims Exam) ஆனது இந்த ஜூன் ஜூன் மாதத்தில் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த கொரோனா தொற்றின் பரவலால் தற்போது அவை ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த தேர்வுகளுக்கு பதிலாக தற்போது முன் தேர்வு பயிற்சி (Pre Examination Training) நடத்தப்பட இருப்பதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான Login ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதனை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Login for SBI PET 2021 Material

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!