SBI Clerk Mains மதிப்பெண் அட்டை 2023 – வெளியீடு!

0
SBI Clerk Mains மதிப்பெண் அட்டை 2023 - வெளியீடு!
SBI Clerk Mains மதிப்பெண் அட்டை 2023 - வெளியீடு!
SBI Clerk Mains மதிப்பெண் அட்டை 2023 – வெளியீடு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆனது 2022 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஐ கிளார்க் மெய்ன்ஸ் தேர்வுக்கான மதிப்பெண் அட்டையை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI Clerk Mains Score Card 2023:

ஜூனியர் அசோசியேட்ஸ் 5486 பணியிடங்களுக்கான மெய்ன்ஸ் தேர்வானது 15.01.2023 அன்று நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. தற்போது மெய்ன்ஸ் தேர்வுக்கான மதிப்பெண் அட்டை இன்று வெளியாகி உள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான முடிவுகள் மார்ச்10 அன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

SBI Clerk Mains Score Card பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sbi.co.in ஐப் பார்வையிடவும்.
  • “Careers” என்பதைக் கிளிக் செய்து, புதிய பக்கத்திற்கு செல்லவும்.
  • அதன் பின், “Current Openings” என்பதை கிளிக் செய்து, உள்நுழையவும்.
  • Recruitment in Clerical Cadre in SBI Junior Associates (Customer Support & Sales) (Advt. No. CRPD/CR/2022-23/15)”என்பதை கிளிக் செய்யவும்.
  • பதிவு எண் / ரோல் எண் மற்றும் பிறந்த தேதி / கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • SBI Clerk Mains Score Card திரையில் தோன்றும்
  • தேர்வர்கள் தங்களின் மதிப்பெண்களை சரிபார்த்து கொள்ளலாம்.

Download SBI Clerk Mains Score Card 2023

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!