SBI 5121 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

0
SBI 5121 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு
SBI 5121 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு

SBI 5121 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

State Bank வங்கியில் இருந்து தற்போது Clerk Cadre Posts (Junior Associate – Customer Support & Sales) பணிகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடபட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI 
பிரிவின் பெயர் Clerk Cadre Posts
தேர்வு தேதி July 10, 11, 12 & 13 
தேர்வு முடிவுகள் Download Below 
SBI Clerk தேர்வு முடிவுகள் 2021:

SBI வங்கியின் மூலமாக அங்கு காலியாக உள்ள Clerk Cadre Posts (Junior Associate – Customer Support & Sales) பணிகளுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியானது. மொத்தம் 5121 காலியிடங்களை கொண்ட இந்த பணிகளுக்கு கடந்த ஜூலை 10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்த கட்டமாக முதன்மை தேர்வில் கலந்து கொள்வர். தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI Junior Associate Result 2021 Link

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!