SBI CBO தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு !

0
SBI CBO தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு !
SBI CBO தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு !

பாரத ஸ்டேட் வங்கி ஆனது Circle Based Officers பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SBI CBO தேர்வு முடிவுகள் 2022:

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஆனது Circle Based Officers (CBO) பணிக்கான ஆன்லைன் தேர்வின் முடிவை அறிவித்துள்ளது. SBI CBO தேர்வு 04 டிசம்பர் 2022 அன்று நடைபெற்றது. தேர்வில் கலந்து கொண்டவர்கள் SBI CBO 2022 முடிவை வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (sbi.co.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SBI அடுத்த கட்ட ஆட்சேர்ப்புக்கான அனைத்து ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் ரோல் எண் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதற்கான நேரடி இணைப்பு கீழே பகிரப்பட்டுள்ளது.

Chat GPT பிரபலமானால் Google நிறுவனத்தின் நிலை என்ன? போலியான தகவலை தருகிறதா? முழு விவரம் உள்ளே!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சுற்றில் பங்கேற்க வேண்டும். நேர்காணல் 50 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். இறுதித் தேர்வுக்கு பரிசீலிக்க நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் வங்கியால் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download SBI CBO Result 2022

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!