Chat GPT பிரபலமானால் Google நிறுவனத்தின் நிலை என்ன? போலியான தகவலை தருகிறதா? முழு விவரம் உள்ளே!

0
Chat GPT பிரபலமானால் Google நிறுவனத்தின் நிலை என்ன? போலியான தகவலை தருகிறதா? முழு விவரம் உள்ளே!

Chat GPT என்பது செயற்கை நுண்ணறிவு உடைய மென்பொருளாகும். இது மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்கிறது. தற்போது Chat GPT தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.

Chat GPT

தற்போது Chat GPT என்னும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. Chat GPT அமெரிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமான OpenAIல் உருவாக்கப்பட்டதாகும். இந்த மென்பொருள் பயனர்கள் உள்ளிடும் அனைத்து வகையான கேள்விகளுக்கும் மனிதர்கள் போல் விரிவான முறையில் பதில் அளிக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதனால் மொழி மாற்றம், கதையின் விளக்கம், தனியாக இசை அமைத்தல், தனியாக கதை எழுதுதல் உள்ளிட்ட செயல்பாடுகளை செய்ய முடியும் என்பதால் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் காரணமாக மாணவர்கள் தங்களின் தனித்திறனை வெளிப்படுத்த முடியாததால் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் Chat GPT பயன்பாட்டிற்கு தடை விதித்து வருகின்றனர்.

IBPS RRB Clerk தேர்வர்களின் கவனத்திற்கு – Provisional List வெளியீடு!

இது மட்டுமல்லாமல் சில நேரங்களில் கட்டாயமாக பயனர்களுக்கு பதில் தர வேண்டிய காரணத்தால் போலி தகவல்களையும் தருகிறது. அத்துடன் Chat GPT உள்ளிட்ட AI கருவிகள் பிரபலமானால் நம்பர் 1 தேடல் செயலியாக இருக்கும் Google நிறுவனம் கடுமையாக பாதிப்படையும். மேலும் Google ஆனது பல வித தேடல்களை தானாகவே செய்து அதன்பின்பு ஒரே ஒரு உண்மையான பதிலை மட்டும் நமக்கு கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!